கணினித்தமிழ் தகவல்களும் பயனுள்ள இணையதளங்ளும்
கணினித்தமிழ் தகவல்களும் பயனுள்ள இணையதளங்களும் முனைவர் ஜ. வள்ளி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி காலத்திற்கேற்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை உள்வாங்கும் மொழியும் இனமுமே காலங்களைக் கடந்து நிலைத்திருக்கும் ஆற்றல் கொண்டவையாகின்றன. அவ்வகையில் இன்றைய கணினியுகத்தில் துரித செயல்பாட்டிற்கும் தொழில் நுட்பத் தேவைக்கும் ஏற்ப நாள்தோறும் புதுப்புது செயலிகள் பல மொழிகளில் தோற்றுவிக்க...